இலக்குகள் குறிக்கோள்கள்

Our Objectivesஇலக்குகள்

  1. இறைவரி வருவாய் இலக்குகளை எட்டுதல்
  2. வருவாய்களைத் தோற்றுவிக்கும் புதிய வழிவகைகள் பற்றிய ஆராய்ச்சியும் அபிவிருத்தியும்.
  3. தொழிற்றுறை சார் தேர்ச்சிகளின் அபிவிருத்தி
  4. நல்லாட்சி

குறிக்கோள்கள்

  1. சட்டத்துடன் இயைபாகும் வகையிலான கணிப்பீடும் அறவீடும;
  2. வரியிறுப்போரை வரி செலுத்துவதன் பால் ஊக்குவித்தல்
  3. வரி செலுத்தப்படாத நிலுவையைப் பூச்சிய மட்டத்துக்குக் கொண்டுவருதல்
  4. முறைப்படுத்தப்பட்ட தரவுக் கட்டமைப்பு முறைமை
  5. வரிகளையும் தீர்வைகளையும் இறுப்பதில் சுயவிருப்புடன் முன்வரும் பொதுமக்கள்.
  6. சட்டமாக்கப்பட்ட விதிகளின் கட்டமைப்புக்குள் வருவாய்களைத் தோற்றுவிக்கும் புதிய வழிவகைகளைச் செயற்படுத்துதல்
  7. தொழில்சார் தேர்ச்சியில் விருத்தி கொண்டுள்ள பணியாட் குழுமம்
  8. விதியாக்கப்பட்ட வருவாய் இலக்குகள்
  9. திணைக்களத்தின் கணிப்பீட்டிய அடைவு
  10. அரசாங்க சட்டதிட்டங்களுக்குக்கமையச் செயற்படும் ஒரு திணைக்களம்
  11. முறைப்பாடுகளற்ற ஒரு திணைக்களம்
FaLang translation system by Faboba